udhay

நானும்

எனது சமுதாயமும்

#இது ஒறு கட்சி சாரா அமைப்பு..

என் கனவு... உங்களால் நினைவானது... நன்றி தோழர்களே...

பார்வையற்றவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 9,500 கருணை தொகை

  • பயனாளர்கள் = 16,600
  • பதிவு செய்தவர்கள் = 16,956

ஊனமுற்றோர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7,500 கருணை தொகை

  • பயனாளர்கள் = 26,600
  • பதிவு செய்தவர்கள் = 26,254

ஒவ்வொரு தாலுக்காவிலும் நவீன வசதிகலுடன் முதியோர் இல்லம்

  • பயனாளர்கள் = 3,26,600

மாவட்டம் தோரும் படிப்புடன் கூடிய ஆதரவற்றோர் இல்லம்

  • பயனாளர்கள் = 2,26,600

சென்னை, மதுரை மற்றும் கோயமத்தூரில் நவின வசதிகளுடன் கூடிய மண நோய் மறுத்துவமனை.

  • பயனாளர்கள் = 3,26,600

2,17,890 பயனாளிகளுக்கு 6,75,80,650 ருபாய் உயிர் காக்கும் மறுத்துவ உதவி

ஒவ்வொறு தாலுக்காவிலும் “ZERO” Margin Medical Store

ருபாய் 5000 ல் உறுப்பினர்களுக்கு 10,00,000 கான ஆயட்கால
புற்றுநோய் மறுத்துவ காப்பிடு